Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்- 19) -இலங்கையில் பதிவான 415 ஆவது கொரோனா தொற்றாளராக கர்ப்பிணிப் பெண் ஒருவர் இன்று டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையில்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வயிற்றிலிருந்த குழந்தையின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வைத்திய பரிசோதனைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

மருதானை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

Related posts

நாலக்க டி சில்வா இன்று(23) நான்காவது நாளாகவும் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்…

wpengine

அமைச்சர் ரிஷாதுக்கு 100 கோடி வழங்கத் தான் தயார் – ஆனந்த சாகர தேரர்

wpengine

நாட்டில் இடம்பெற்ற வெடிப்புகள் தற்கொலை குண்டுத்தாக்குதல் என சந்தேகம்..

wpengine