Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நாளைய போராட்டத்திற்கு சுதந்திரக் கட்சியும் ஆதரவு..!

wpengine

டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு.

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் நந்திமித்ர

wpengine