Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றினால் மேலும் 3 மரணங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 03 பேர் , உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 23 ஆக உயர்த்தக் கோரிக்கை

wpengine

கல்வியமைச்சர் அகில’வுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு….

wpengine

அரச வைத்தியசாலைகள் அனைத்தையும் கணனி மயப்படுத்த துரித நடவடிக்கை…

wpengine