Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனா தொற்றினால் இதுவரை 308,927 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 308,927 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 42 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 17 லட்சத்து 68 ஆயிரத்து 315 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

கட்டலோனியாவை சுதந்திர நாடாக பிரகனடப்படுத்தும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு…

wpengine

இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர்

wpengine

பேரூந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு…

wpengine