Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2730 ஆக உள்ளது

மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் தொகையும் 2,048 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 671 கொரோனா தொற்று நோயாளிகள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

Related posts

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிக்கட்சியாக போட்டியிடுகிறது ஐக்கிய தேசியக் கட்சி

wpengine

ஏழு வயது சிறுமியின் மரணம்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் காரணம்!

News Editor

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்டவர்கள் கைது

wpengine