Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3115



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,115 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்தியவில் இருந்து நாட்டிற்கு வந்த 2 பேர் , பிலிப்பைன்ஸ் கடலோடி ஒருவருக்கும் , இஸ்ரேலில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 2907 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 196 பேர் தற்போது கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜம்இய்யா கூறியதாக உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்ட மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கண்டன அறிக்கை வெளியிட்ட ACJU

wpengine

தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் உபுல் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுக்கு..

wpengine

தென் பகுதியிலிருந்து வாழைப்பழம் விற்பதற்காக கல்முனைக்கு வந்த பெண்மணியை அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் கைது..?

wpengine