Coronavirus OutbreakTop Story 2

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது இலங்கையில் 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று

wpengine

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

wpengine

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு

wpengine