உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொடர்பில் அறிய விசேட தொலைபேசி இலக்கங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உலகளவில் பரவிவரும் கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏதேனும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு அலுவலகம் – 071 0107107
சுகாதார அமைச்சின் அனர்த்த பிரிவு – 011 3071073

இத்தொலைபேசி அழைப்புகளுக்கு வைத்தியர்களினால் பதில் வழங்கப்படும்.

சமூக ஊடகங்கள் மற்றும் வதந்திகள் மூலம் தவறான விடயங்களை முன்னெடுப்பதை தடுப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுவாதியை தொடர்ந்து ரயில் நிலையத்தில் பிங்கியும் வெட்டிக் கொலை..

wpengine

அரச நில அளவையாளர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு…

wpengine

ஹபரனை விபத்தில் 16 பேர் மருத்துவமனையில்…

wpengine