உலக செய்திகள்

கொரோனா : சவூதிஅரேபியா அதிரடி உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | சவூதி அரேபியா) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது அதிகரித்துள்ள நிலையில் சவூதி அரேபியாவிற்குள் பிரவேசிப்பதற்கும் அந் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாட்டவர்களுக்கும், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கும் குறித்த இந்த தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 15 பேர் உயிரிழப்பு…

wpengine

லொரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு…

wpengine

08 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை(18) முதல் ஈராக் – சிரியா விமானப் பயணம் ஆரம்பம்…

wpengine