ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனா சந்தேகத்தில் இருவர் அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –களுத்துறை – அட்டுளுகம கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மேலும் இருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஏற்கனவே கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நபரது தந்தை மற்றும் சகோதரி என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மஹிந்தவின் வாகனத்தை தடுக்க முயன்ற மர்ம கும்பல்

wpengine

அர்ஜுன் மகேந்திரனை பாதுகாக்கும் மஹிந்த!

wpengine

கொழும்பில் இன்று கொரோனா ஒத்திகை [VIDEO]

wpengine