Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் முறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பதுடன் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையின் பிரதிகள், 16 தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறிபிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள்;

• சடலத்தை அடக்கம் செய்வதாயின் உறவினர்கள் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.
• சடலத்தை அடையாளம் காண இருவருக்கு மாத்திரமே அனுமதி.
• அடக்கம் செய்யப்படும் சடலங்கள் தினமும் மு.ப 5.30 க்கு இரணைத்தீவுக்கு எடுத்துச் செல்லப்படும்.
• சடலத்தை அடக்கம் செய்யும்போது புகைப்படம் எடுக்க காணொளி எடுக்க தடை.
• சடலம் உள்ள பெட்டியை திறக்க ஒருபோதும் அனுமதியில்லை.  

Related posts

கர்ப்பிணி தாய்மார் – பிரசவத்துக்கு பின்னரான தாய்மாருக்கு அறிவுறுத்தல்…

wpengine

09 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு

wpengine

கொழும்பு ஜம்பட்டா வீதி துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழப்பு…

wpengine