Coronavirus OutbreakTop Story 2உலக செய்திகள்

பத்து இலட்சத்தை கடந்தது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,015,531 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸினால் இதுவரை 53,198 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பரவியவர்களில் 212,991 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் ரஷ்யா, சீனா ஹேக்கர்களும்

wpengine

ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நடவடிக்கைக்கு அதிகளவு நிதி

wpengine

காணாமல் போன MH370 மலேசிய விமானத்தை தேடும் பணிகளை மீளவும் ஆரம்பிக்க திட்டம்…

wpengine