Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனுராதபுர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 36 வயதுடைய பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த பெண் அனுராதபுரம் மருத்துவமனையில் இருந்து கொழும்பு ஐ டி எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பெண் கடந்த மாதம் 18 ஆம் திகதி குவைட் நாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண் குணமடைந்து வீடு திரும்பிய நிலையிலே, இவ்வாறு மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்

Related posts

வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த 13 பேர் கைது

wpengine

மஹிந்தானந்தவின் வழக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine

அருவாக்காலுவுக்கு குப்பைகளை கொண்டு செல்ல பாதுகாப்பை வழங்குமாறு கோரிக்கை

wpengine