Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

கொரோனா உயிரிழப்பு 42 ஆயிரத்தை தாண்டியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –உலக அளவில் 198க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா நாடுகள் கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,000-த்தைத் தாண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 858,892 ஆக காணப்படுகின்றது. 178,100 பேர் குணமடைந்துள்ளனர்.

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்கள் : வர்த்தமானி அறிவிப்பு

wpengine

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று

wpengine

சவூதி இளவரசர் அலாவுதீன் பின் தலால் இலங்கை வருகை..

wpengine