Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா : இதுவரையில் 11,744 தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் நேற்று (409) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 401 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஏனைய 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள்.

இதனையடுத்து, திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றளார்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 8266 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை 11744 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 6140 வைத்தியசாலைகளில் உள்ளனர்.

5581பேர் குணமடைந்துள்ளதுடன், 23 பேர் இதுவரை இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.

Related posts

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான சந்திப்பு இலண்டனில் நடைபெற்றது

News Editor

பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

wpengine

குமார் குணரத்னத்திற்கு இலங்கைக்கான குடியுரிமை வழங்கப்பட முடியாது – சட்ட மா அதிபர்

wpengine