ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனா அச்சம் : 21 வயதுடைய யுவதி திடீர் மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரநாயக்க மத்வில பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கின்றதா என பரிசோதித்த PCR பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நிலவும் சூழ்நிலை குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine

அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்து கண்ணை மூடிய அன்பு மகன்

wpengine

முக்கோண தொடரினை இலங்கை அணி கைப்பற்றியிருந்தாலும்… வெற்றி பங்களாதேஷ் அணிக்கே…

wpengine