உள்நாட்டு செய்திகள்

சுகாதார நடவடிக்கைகளில் இருந்து விலக நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து எதிர்வரும் நான்காம் திகதி விலகி இருக்க  தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையில் ஈடுபடும் போது தங்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் வழங்கப்படாமையினால் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவர்களுக்காக போராட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதி கோரிக்கை…

wpengine

இன்று 22 மணி நேர நீர்விநியோகத் தடை அமுலுக்கு…

wpengine

ஒரு கோடி ரூபாவை மோசடி செய்த, முன்னாள் பெண் அரசியல்வாதி கைது..!

wpengine