Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு மேலும் 04 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

பரீட்சை பணிகளுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கை…

wpengine

கலாநிதி பட்டம் விவகாரம் – நாளை CID செல்லும் பாராளுமன்ற ஊழியர்கள்

Azeem Kilabdeen

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine