உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு ஐவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சிங்கள ஜாதிக பலமுலுவ அமைப்பின் செயலாளர் கைது…

wpengine

மக்கள் மத்தியில் போலி நாணயத்தாள்

wpengine

அரசு நெல் இறக்குமதிக்கு தயாராகின்றது – லால்காந்த

wpengine