உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து 83 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 83 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 3,644 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 6287 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நான்கு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்..

wpengine

மஹிந்த உட்பட ஏழுபெரின் வழக்கிற்கு ஆதாரம் சேகரிக்க இ.போ.ச கோரிக்கை

wpengine

இந்தியாவிடமிருந்து வாங்கக் கூடாது – ஜனாதிபதி

wpengine