உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து 3,129 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(23) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,129 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,313 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

சுகாதார அமைச்சில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன…

wpengine

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

wpengine

யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூருவது அவசியமே…

wpengine