உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 33 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,711ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை நாட்டில் 2042 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதுடன் அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தயா மாஸ்டருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை..

wpengine

வெள்ளைப்பூண்டு விவகாரம் : ஆறாவது நபரும் கைது

wpengine

மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஏற்கவுள்ளோம் – லக்ஷமன்.

wpengine