Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து மேலும் 67 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 67 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1057 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 789 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

SLPPயின் முதலாவது மகளிர் மாநாடு கொழும்பில்

wpengine

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

wpengine

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டிற்கு..!

wpengine