Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனாவிலிருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 33 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1801 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 899 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Related posts

நாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு…

wpengine

தேசியக்கொடியை பறக்கவிடுமாறு வேண்டுகோள்…

wpengine

மீனவர்களுக்கு அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை…

wpengine