உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து மேலும் 209 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)-  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 209 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (07) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,917 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Related posts

12.5% பேரூந்து கட்டண உயர்வு தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் 22ம் திகதி அமைச்சரவைக்கு…

wpengine

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மின்தடை

wpengine

கொழும்பு டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல்

wpengine