உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து மேலும் 473 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 473 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில், இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,304 ஆக அதிகரித்துள்ளது

 

Related posts

மற்றுமொரு தொகை ‘பைஸர்’ நாட்டிற்கு

wpengine

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை….

wpengine

துப்பாக்கி பிரயோகம் : விமானப்படை அதிகாரி பலி

wpengine