உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 293 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 11,324 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

நான்காவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine

“புகை” கட்டணம் மாணவர்களிடமிருந்து அறவிடப்படும்

wpengine

அமெரிக்க எல்லையில் கட்டும் தடுப்பு சுவருக்கு மெக்சிகோ பணம் வழங்க வேண்டும் – ட்ரம்ப்

wpengine