Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனாவிலிருந்து மேலும் 13 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 836 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை டிசம்பர் விடுமுறையில் நிறைவு செய்ய தீர்மானம்…

wpengine

ஹெரோயின் போதை பொருளுடன் மூவர் கைது

wpengine

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பிணை (update)

wpengine