உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து இதுவரை 2333 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்ப) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது, 467 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராஜகிரிய மேம்பாலம் ஜனவரி 09 இல் திறப்பு…

wpengine

‘சைட்டம்’ அரசினால் தீர்மானம் எட்டப்படவில்லை – GMOA..

wpengine

கிண்ணியா புதுக்குடியிருப்பு மற்றும் குட்டியாகுளப் பிரதேச விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்துவதற்கு புதிய மைதானம் – தௌபீக் எம்.பியின் முயற்சிக்கு வெற்றி..!

wpengine