உலக செய்திகள்

கொரோனாவினால் 7 இலட்சம் பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704,438 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 18,708,865 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வைரஸ் பரவியவர்களில் 11,925,744 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

மாலியில் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு…

wpengine

சட்ட உதவியுடன் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட 104 வயது விஞ்ஞானி…

wpengine

வட கொரியாவுக்கு 8 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குகிறது தென்கொரியா..

wpengine