உள்நாட்டு செய்திகள்

கொரோனாவினால் மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கையர்கள் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 3 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் 23 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 பேர், குவைத் 7 பேர், டுபாய் 6 பேர் மற்றும் ஓமான் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு..

wpengine

ஒருதொகை தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது

wpengine

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

wpengine