உள்நாட்டு செய்திகள்

கொரொனோ : பாராளுமன்றை உடனடியாக கூட்ட கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொறோனா வைரஸ் தாக்கத்தை அவசர நிலைமையாக கருத்திற்கொண்டு, பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அதன் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் பாராளுமன்றம் வழமையாக கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபாகரனை வென்றவர்களால் தமிழர்களை வெல்ல முடியவில்லை – களத்தில் ஞானசார தேரர்

wpengine

மோட்டார் வாகன திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்

wpengine

யாழ். நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இராணுவத் தளபதிக்கு அழைப்பாணை…

wpengine