Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியீடு

wpengine

அர்ஜுன் தொடர்பிலான விண்ணப்பப் படிவம் சட்ட மாஅதிபரால் கையளிப்பு

wpengine

சுகாதார பணியாளர்களின் கொடுப்பனவு குறைப்பா?

Azeem Kilabdeen