Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 151 அதிகரித்துள்ளது.

Related posts

சில அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை…

wpengine

எம்பிக்களை விலைக்கு வாங்கும் படலம் தொடங்கியது, ஆரம்ப தொகை 10 கோடி ரூபா!!

wpengine

புதிய அமைச்சரவை எப்போது? வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில்!

wpengine