உள்நாட்டு செய்திகள்

கொரிய மொழிப் போட்டிப் பரீட்சை ரத்து – அரசு தீர்மானம்



கொரியாவில் தொழில்வாய்ப்புக்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்வதற்காக இலங்கையில் நடாத்தப்படும் கொரிய மொழிப் போட்டிப் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கணனியில் இணையத்தளம் மூலம் இதற்காக விண்ணப்பிக்கும் முறைமையொன்றை பிரதியீடாக அறிமுகம் செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், கொரிய மனித வள அபிவிருத்தி அமைப்பு விண்ணப்பிக்கும் முறைமையை மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தினால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரத்து செய்யும் தீர்மானத்தை எடுத்துள்ளது.

Related posts

கூட்டு எதிர்க்கட்சியினது “மக்கள் போராட்டம்” நடைபவனி நாளை

wpengine

தாஜுதீன் கொலை வழக்கு – அனுர’வின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் காலமானார்…

wpengine