உள்நாட்டு செய்திகள்

கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவன கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்



(FASTNEWS|COLOMBO) கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில், கட்டிடம் ஒன்றில் இன்று(01) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைப்பதற்காக தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

மக்கள் காங்கிரஸின் 03 எம்பிக்களுக்கும் குற்றப்பத்திரிகை; 31ஆம் திகதி அடுத்த விசாரணை!

wpengine

சைட்டம் மாணவர்களை கொத்தலாவல கல்லூரியில் இணைத்து கொள்வது தொடர்பில் அமைச்சரவை பத்திரம்…

wpengine

45 ஆயிரம் ரூபாய் போலி நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டன…

wpengine