Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொத்து, சோற்றுப் பொதிகளின் விலைகள் அதிகரிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எரிவாயு விலை உயர்வுடன் பல வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, ஒரு கோப்பை தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், சோற்றுப் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

Related posts

எரிபொருள் விலை திருத்தம் இன்று

wpengine

இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும்

wpengine

கூகுள் இலங்கையுடன் கைகோர்க்கின்றது

wpengine