Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் தற்பொழுது ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சுமார் 18 இலட்சம் சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு..

wpengine

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் விளக்கமறியலில்…

wpengine

9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து – மூவர் பலி

Azeem Kilabdeen