Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொதிகலன் வெடித்ததில் இந்தியப் பிரஜை பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – கொட்டதெனியாவில் இரும்பு உருக்கும் பட்டறையின் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மூவரும் இந்தியப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கொண்டு வந்த இரண்டு பெண்கள் கைது…

wpengine

எந்தவொரு ராஜபக்சவும் இராஜினாமா செய்யத் தயாராக இல்லை

wpengine

ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(23) பேச்சுவார்த்தை…

wpengine