உள்நாட்டு செய்திகள்

கொட்டாஞ்சேனை ஜெம்பெட்டா வீதியில் துப்பாக்கி சூடு…



கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெம்பெட்டா வீதியில் நேற்றிரவு(24) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆஸி உடனான போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

wpengine

பன்னிப்பிட்டிய சம்பவம் : லொறி சாரதிக்கு விளக்கமறியல்

wpengine

FCID விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை

wpengine