உள்நாட்டு செய்திகள்

கொட்டாஞ்சேனை – அளுத் மாவத்தை ஊடான வீதியொன்றுக்கு தற்காலிகமாக பூட்டு…



கொட்டாஞ்சேனை, அளுத் மாவத்தையில் ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாகாவத்தை சந்தி வரையான இராமநாதன் மாவத்தை இன்று(11) இரவு 09.00 மணி முதல் எதிர்வரும் 14ம் திகதி காலை 05.00 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த வீதியின் ஒரு பகுதியில் புதிதாக குடிநீர் குழாய் பொறுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் இவ்வாறு வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அந்தக் காலத்தில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்

wpengine

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பேரிச்சம்பழங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு  பிரதமர் ஆலோசனை..

wpengine

சிறைச்சாலை பயிற்சிப் பள்ளிகளின் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

wpengine