உள்நாட்டு செய்திகள்

கொக்கேன் போதைப்பொருளுடன் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேலியகொட-ஒலியமுல்ல பிரதேசத்தில் கொக்கேன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நைஜீரிய பிரஜை ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி வலய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 208 கிராம் கொக்கேன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான வெட் வரி குறைப்பு…

wpengine

வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி., அமைச்சர் ரிஷாட் ராஜிதவிடம் அவசர வேண்டுகோள்…

wpengine

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா மா அதிபருக்கு எதிரான மனு விசாரணைக்கான தினம் குறிப்பு..

wpengine