ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொக்கேன் பாவிக்கும் அமைச்சர்களின் பெயர்கள் கடிதம் மூலம் சபாநாயகருக்கு…



கொக்கேன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் 24 பேர் பாராளுமன்றத்தில் இருப்பார்களானால் அவர்களின் பெயர்களை கடிதம் மூலம் அறிவிக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசியில் சபாநாயகரிடம் அறிவித்த போதே, சபாநாயகர் தொலைபேசியில் அறிவிக்காமல் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

அவ்வாறு கடிதம் மூலம் முறைபாடு கிடைத்தால் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகவிருப்பதாகவும் சபாநாயகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இரவில் விழுந்த குழியில் பகலில் விழத் தயாரில்லை! மகிந்த

wpengine

தோனி என்பவர் யார்.. ? அவரை மறந்த காலம் கடந்து விட்டது.. லக்ஷ்மி தாவுகிறாரா..

wpengine

கொழும்பு சூதாட்ட நிலையத்தில் நடனமாடும் நமீதா

wpengine