உள்நாட்டு செய்திகள்

கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று(23) ‘அபேகம’ வளாகத்தில்…



சுதேச கைவினைத் துறையினைப் போஷித்து, பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் “சில்ப அபிமானி 2018” கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று(23) பிற்பகல் 1.30 மணியளவில் பத்தரமுல்லை, ‘அபேகம’ வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் குறித்த விருது விழா இடம்பெறுகிறது.

Related posts

பாகிஸ்தான் வீரர் அஸாம் சங்காவினது ஒருநாள் போட்டி சாதனையினை முறியடிக்க தயாராகிறார்..

wpengine

நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட்டம்

wpengine

இலங்கையர்களுக்கும் பாதிப்பு.. அமெரிக்காவிலுள்ள தூதரகம் அறிவிப்பு..

wpengine