Top Story 3உள்நாட்டு செய்திகள்

கையகப்படுத்தப்பட்ட 180Kg போதைப்பொருள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 100 கிலோ கிராம் ஐஸ், 80 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட போது கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்புக்கு அண்மித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, ​இவை கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முக்கிய பொறுப்பில் இருந்து ரணில் நீக்கம்

wpengine

எம்.பி பதவியிலிருந்து தூக்கப்படுகிறார் அலி சப்ரி ? – விசேட தீர்மானம் நிறைவேற்றம்..!

wpengine

‘டெல்டா’ : பாரிய அச்சுறுத்தலில் இலங்கை

wpengine