Uncategorized

கைப்பேசிகளின் தொடுதிரையில் பாதிப்பா?



தொடுதிரைத் தொழிநுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் தற்கால உலகை ஆக்கிரமித்து வருகின்ற அதேவேளை, அதிகளவானவர்களின் கைகளில் தவழ்கின்றன.

இக்கைப்பேசிகளில் காணப்படும் முக்கியமான பிரச்சனையாக தொடுதிரையினை பாதுகாத்தல் காணப்படுகின்றது.

இந்த பிரச்சனைக்கு தீர்வாக புதிய வகை பிளாஸ்டிக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

விண்டோஸ் 10ல் வை-பி இணைப்பு

wpengine

இலங்கைக்கு நிதியுதவி வழங்க முடியும்

wpengine

SARATH FONSEKA

wpengine