உள்நாட்டு செய்திகள்

கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீள வழங்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டக்காலப்பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களுக்கு மீள வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

தளர்வுகளை இறுக்க வேண்டாம்

wpengine

குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறிகள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவு

wpengine

மன்னார் ஆயருடன் அமைச்சர் ரிஷாத் சந்திப்பு

wpengine