உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட 61 பேரும் மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 61 பேரையும் மீண்டும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் இன்று(11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்களும் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் நுவரெலிய மற்றும் அம்பாந்தோட்டை முகாம்களில் பயற்சி பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 05மாத காலத்திற்கு நாட்டிலிருந்து வெளியேறினார்…

wpengine

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 47 ஆயிரத்து 866 பேர் கைது

wpengine

எசல பெரஹெரவை முன்னிட்டு கண்டியில் போக்குவரத்து மட்டு

wpengine