Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கைது செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு பிணை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட 20 மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தலா 25000 ரூபா பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது

Related posts

தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறப்பு..

wpengine

பிரதமர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்

wpengine

நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக 05 வழக்குகள் விசாரணைக்கு..

wpengine