உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட வௌ்ளவத்தை கட்டிடத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்…



கைது செய்யப்பட்ட வௌ்ளவத்தை சவோய் திரையரங்கத்திற்கு பின்னால் சரிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் இம்மாதம் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று(21) கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த இந்த விபத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தை அனர்த்தம் தொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் பொலிசில் சரண்..

(rizmira)

Related posts

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவுக்கு மஹிந்தவே பொறுப்பு…

wpengine

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பா பரிந்துரை..

wpengine

4வது ஒருநாள் போட்டியிலும் கோட்டை விட்டது இலங்கை அணி..

wpengine